25.5.10

"ச்சி"...

நான்  சிறு  வயதில்  இருந்து
எத்தனையோ  வார்த்தைகளை
கேட்டிருந்தாலும் ....
இப்போதெல்லாம் ...இரவில் ..
நீ சொல்லும்  ஒற்றை
"ச்சி" யை
போல  இல்லை ,,,
மற்றவை ,,,

2 comments:

  1. ம்ம்ம்ம்...

    ச்சி சி சி இந்த பழம் புளிக்கவில்லை இனிக்கிரது..

    வாழ்த்துக்கள் இராஜேஷ்

    ReplyDelete