கோடிட்ட இடத்தை அறிவதில் தொடர்கிறது
என் ஆரம்ப படிப்பு ....
கோடிட்ட இடத்தை நிரப்புவதில் தொடர்கிறது
என் பள்ளி படிப்பு .....
கல்லூரி படிப்பின் போது
கோடிட்ட இடம்
ஆழம் தெரிகிறது .....
முதுநிலை படிப்பில் கோடிட்ட இடம்
சுருங்கி போனாலும் கூட .....
கோடிட்ட இடம் இல்லை என்றால் ,,,
என் படிப்பு வெற்று காகிதம்தான் ....
நல்ல கோடி இட்டால் சரிதான். வாழ்த்துக்கள்
ReplyDelete